நீங்க சொல்லுங்கப்பா
நீங்க சொல்லுங்கப்பா
நோய்கள் நீங்கட்டும்
சுகம் உண்டாகட்டும்
சாட்சி எழும்பட்டும்
ஒருவரே அற்புதர்
நீர் ஒருவரே அற்புதர்
கட்டளை இடுங்கப்பா
கட்டுகள் உடையட்டும்
கஷ்டங்கள் விலகட்டும்
(துதி) கணம் உண்டாகட்டும்
ஒருவரே அற்புதர்
நீர் ஒருவரே அற்புதர்
நீங்க தொடுங்கப்பா
பாவங்கள் நீங்கட்டும்
கண்கள் திறக்கட்டும்
கலக்கம் மறையட்டும்
ஒருவரே அற்புதர்
நீர் ஒருவரே அற்புதர்
ஏசுவே அற்புதர்
ஏசுவே அற்புதர்