Back to Top

Nethiram (feat. Vinu Krishan Michael) Video (MV)






Kroos Music - Nethiram (feat. Vinu Krishan Michael) Lyrics




என் நேந்திரம் உன்னை பார்த்திடும்
பொழுதெல்லாம் காதல் தோன்றாதே

உன் ஓவியம் என்னை மாற்றிடும்
பொழுதெல்லாம் வர்ணம் தோன்றாதே

என் நேந்திரம் உன்னை பார்த்திடும்
பொழுதெல்லாம் காதல் தோன்றாதே

உன் ஓவியம் என்னை மாற்றிடும்
பொழுதெல்லாம் வர்ணம் தோன்றாதே

கண்ணாலே காதல் சொல்கின்றாய்
சொல்லாலே காதல் பொய்யென்றாய்
செல்லாதே என்று நீ சென்றாய்
பொல்லாத சோகம் நீ தந்தாய்

கண்ணாலே காதல் சொல்கின்றாய்
சொல்லாலே காதல் பொய்யென்றாய்
செல்லாதே என்று நீ சென்றாய்
பொல்லாத சோகம் நீ தந்தாய்

நான் நான் நான் நான் நான் நான் லூசா

நான் நான் நான் நான் நான் நான் லூசா

நான் லூசா வேஸ்ட் ஆ ஆனேனே உன்னால உன்னால
நான் லூசா வேஸ்ட் ஆ ஆனேனே உன்னால உன்னால

தோழியே நான் தோழன் ஆனதால்
காதல் கூடாதா?
கண்ணிலே நான் காதல் சைகைகள்
சொல்ல கூடாதா?
நாடகம் இது நாடகம்
உன் வாழ்வில் வேண்டும் ஓரிடம்

கண்ணாலே காதல் சொல்கின்றாய்
சொல்லாலே காதல் பொய்யென்றாய்
செல்லாதே என்று நீ சென்றாய்
பொல்லாத சோகம் நீ தந்தாய்

கண்ணாலே காதல் சொல்கின்றாய்
சொல்லாலே காதல் பொய்யென்றாய்
செல்லாதே என்று நீ சென்றாய்
பொல்லாத சோகம் நீ தந்தாய்

என் நேந்திரம் உன்னை பார்த்திடும்
பொழுதெல்லாம் காதல் தோன்றாதே

உன் ஓவியம் என்னை மாற்றிடும்
பொழுதெல்லாம் வர்ணம் தோன்றாதே

நான் லூசா வேஸ்ட் ஆ ஆனேனே உன்னால உன்னால
நான் லூசா வேஸ்ட் ஆ ஆனேனே

நான் நான் நான் நான் நான் நான் லூசா

நான் நான் நான் நான் நான் நான் லூசா

நான் நான் நான் நான் நான் நான் லூசா

நான் நான் நான் நான் நான் நான் லூசா

நான் நான் நான் நான் நான் நான் லூசா
[ Correct these Lyrics ]

[ Correct these Lyrics ]

We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.


We currently do not have these lyrics. If you would like to submit them, please use the form below.




என் நேந்திரம் உன்னை பார்த்திடும்
பொழுதெல்லாம் காதல் தோன்றாதே

உன் ஓவியம் என்னை மாற்றிடும்
பொழுதெல்லாம் வர்ணம் தோன்றாதே

என் நேந்திரம் உன்னை பார்த்திடும்
பொழுதெல்லாம் காதல் தோன்றாதே

உன் ஓவியம் என்னை மாற்றிடும்
பொழுதெல்லாம் வர்ணம் தோன்றாதே

கண்ணாலே காதல் சொல்கின்றாய்
சொல்லாலே காதல் பொய்யென்றாய்
செல்லாதே என்று நீ சென்றாய்
பொல்லாத சோகம் நீ தந்தாய்

கண்ணாலே காதல் சொல்கின்றாய்
சொல்லாலே காதல் பொய்யென்றாய்
செல்லாதே என்று நீ சென்றாய்
பொல்லாத சோகம் நீ தந்தாய்

நான் நான் நான் நான் நான் நான் லூசா

நான் நான் நான் நான் நான் நான் லூசா

நான் லூசா வேஸ்ட் ஆ ஆனேனே உன்னால உன்னால
நான் லூசா வேஸ்ட் ஆ ஆனேனே உன்னால உன்னால

தோழியே நான் தோழன் ஆனதால்
காதல் கூடாதா?
கண்ணிலே நான் காதல் சைகைகள்
சொல்ல கூடாதா?
நாடகம் இது நாடகம்
உன் வாழ்வில் வேண்டும் ஓரிடம்

கண்ணாலே காதல் சொல்கின்றாய்
சொல்லாலே காதல் பொய்யென்றாய்
செல்லாதே என்று நீ சென்றாய்
பொல்லாத சோகம் நீ தந்தாய்

கண்ணாலே காதல் சொல்கின்றாய்
சொல்லாலே காதல் பொய்யென்றாய்
செல்லாதே என்று நீ சென்றாய்
பொல்லாத சோகம் நீ தந்தாய்

என் நேந்திரம் உன்னை பார்த்திடும்
பொழுதெல்லாம் காதல் தோன்றாதே

உன் ஓவியம் என்னை மாற்றிடும்
பொழுதெல்லாம் வர்ணம் தோன்றாதே

நான் லூசா வேஸ்ட் ஆ ஆனேனே உன்னால உன்னால
நான் லூசா வேஸ்ட் ஆ ஆனேனே

நான் நான் நான் நான் நான் நான் லூசா

நான் நான் நான் நான் நான் நான் லூசா

நான் நான் நான் நான் நான் நான் லூசா

நான் நான் நான் நான் நான் நான் லூசா

நான் நான் நான் நான் நான் நான் லூசா
[ Correct these Lyrics ]
Writer: Vinu Michael
Copyright: Lyrics © O/B/O DistroKid

Back to: Kroos Music

Tags:
No tags yet